திங்கட்கிழமை (21-07-2025) ராசி பலன்கள்
*திங்கட்கிழமை (21-07-2025) ராசி பலன்கள்* மேஷம் ஜூலை 21, 2025 கணவன், மனைவிக்கு இடையே இருந்த வேறுபாடுகள் மறையும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் உருவாகும். சில அனுபவங்கள் மூலம் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும். திடம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம் அஸ்வினி : வேறுபாடுகள் மறையும். பரணி : நுட்பங்களை அறிவீர்கள். கிருத்திகை : அத்தியாயம் பிறக்கும். --------------------------------------- ரிஷபம் ஜூலை 21, 2025 குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வர்த்தக பணிகளில் விவேகம் வேண்டும். பழைய சிந்தனைகள் மூலம் செயல்களில் ஒருவித தடுமாற்றம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற...