ருத்திரன் தியானம்
அகத்தியர் அருளிய ருத்திரன் தியானம் :
உருத்திர தியானம்
உண்மையென்ற ருத்திரரைத் தியானிக்கக்கேள் ஒருமனதாய் மனதுகந்து சிங்வங்கென்று தன்மையுடன் சன்னதியை நோக்கிமைந்தா தாயான புருவமதிற் சார்ந்து நின்றால் நன்மையுடன் ரவிமதிபோல் ருத்திரமூர்த்தி நாமூன்று கலையுடனே நடுவேநிற்பார் நுண்மையுட னவர்பதத்தைப் பூசித்தாக்கால் நீடுாழி காலமொரு நாளாம்பாரே
விளக்கம்:
ருத்ர த்யான மந்திரம்:
"சிங் வங் " என்ற மந்திரத்தை புருவ மத்தியில் கவனத்தை குவித்து தினசரி முன்று வேளை ஜெபித்து வந்தால் புருவத்தியில் ருத்ரன் தரிசனம் கிடைக்கும். அப்படி ருத்ரன் தரிசனம் கிடைத்தால் மரணம் இல்லாத வாழ்க்கை கிடைக்கும்
ருத்ரன் காய்த்ரி மந்திரம் :
Om Namo Bhagavate Rudraya
Sadyojatam prapadyami, Sadyojataya vai namah
Bhave bhave naati bhave bhavasva mam
Bhavodbhavaya namah
Vamadevaya namah, Jyeshthaya namah, Shreshthaya namah, Rudraya namah
Kalaya namah, Kala-vikaranaya namah
Bala-vikaranaya namah
Bala-pramathanaya namah
Sarva-bhuta-damanaya namah
Manonmanaya namah
Aghorebhyo’tha ghorebhyo
Ghora-ghora-tarebhyah
Sarvebhyaḥ sarva-sharvebhyo namaste Rudra-rupabhyah
கருத்துகள்
கருத்துரையிடுக