கணபதி வசியம்

 கணபதி உபாசனை செய்முறை




கணேச பூசை விதி

ஓம் அஸ்ய ஸ்ரீ கணேச மஹா மந்த்ரஸ்ய பஹவான் பார்க்கவரிஸி அனுஷ்டிப்ச்சந் : ஸ்ரீகணேச மஹா கணபதி தேவதாஜம் பீஜம் கீலீம்சத்தி ஸ்ரீம் கீலிசம் மம அபீஸ்ட சித்யர் தே ஜெபேவிநியோக.

த்யானம்

ஓம் ஹ்ராம் ஹ்ருதயாய நம :

ஓம் ஹ்ரீம் சிரசேஸ்வாஹா

ஓம் ஹ்ரூம் சிகானயவெளஸட்

ஓம் ஹ்ரேம் கவஸாய ஹும்

ஓம் ஹரைம் நேத்திரை யாய வௌஸிட்

ஓம் ஹா அஸத்நாயபட் பூர்புவ ஸ்வரோம்

த்யானம்

முக்தாஹாரம் மகெஜமுகம்

சந்த்சூடாம் திரிநேத்ரம்

ஹஸ்தை ஹிர்யை ததமரவிந்தாங்கு சௌ ரத்னகும்பாம் அங்குஸ் தயா சரஸிஜாருசேஸ்தாத் ஜாலம்பியானே தீப்யோணெள

விநிகிதகரம் ரத்தன மெளலீம்பஜே

மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் திரிலோக மோஹனம் குரு குரு கணேசம் ஹும் பட் ஸ்வாஹா

பூசை விதி:

இந்த எந்திரத்தை செப்புத்தகட்டில் வரைந்து பால் அபிசேகம் செய்து மஹாநைவேத்தியம் வைத்து 10008- மூல மந்திரம் ஜெபித்தால் சகல சித்தும் ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வசிய விபூதி

யந்திர சாபநிவர்த்தி

Abouts