"அஷ்ட சித்தி அருளும் மூல விநாயகர் ஜெப முறை"
அஷ்டமா சித்திபெற மூலவிநாயகர் வசியம்:
ஸ்தோத்திரம்
பிரணம் யா சிரசா தேவம் கௌரி புத்ரம் விநாயகம் பக்தா வாஸம் ஸ்மரேன் நித்யம் ஆயுர் காமார்த்த சித்தயே.
மூல மந்திரம்
ஓம் ஆதிமூலத்தி கிரியுங் கணபதியே நம: கெங்கங் கணபதி கிரியும் விரியும் நான் நினைத்ததெல்லாம் என்வசமாக
வசிய மந்திரம்
ஓம் கணபதி ஓங்கார கணபதி குருகுரு கணபதி குண்டலி கணபதி வாவா கணபதி வல்லபை கணபதி ஆதிக் கணபதி அநாதிக் கணபதி சக்தீக் கணபதி சமயக் கணபதி சித்திக் கணபதி சிவசிவ கணபதி தம்பன மோகன சத்ரு மாரணம் வசிய உச்சாடானம் வாலைக் கணபதி அஷ்டமா சித்தியை ஆடுங் கணபதி ஜெயஜெய கணபதி சீக்கிரம் வாவா உன்னை நினைக்கவே ஓடிவா கணபதி சித்துக ளாடும் செல்வக் கணபதி ஆம் ஆம் ஓம் ஆம் ஐயுங் கிலியும் செளவும் கணபதி தாண்டவ மாடு என்சொல் படியே எதிரினி வாடு நீயே நானாய் நானே நீயாய் நினைவிலும் வாக்கிலும் நிற்க சுவாஹா.
செய்முறை பூஜாவிதி
சுத்தமாகிய தனித்த ஓர் அறையில் தாம்பர தகட்டில் வரைந்த யத்திரத்துக்கு எலுமிச்சம் பழத் தால் சுத்தி செய்து எண்ணை, சீக்காய், நெய், தேன் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய் காய், பால், தயிர், வித்து; பால், பழம், சர்க்கரை நைவேத்தியம் வைத்து, யந்திரத்துக்கு சந்தனம், குங்குமம், மஞ்சன், புஷ்பம் சாற்றி யக்ளும் வளர்த்தி, யக்ஞபிரதிஷ்டை செய்து கிழக்கு முகமாக உட்கார்ந்து, சந்ததமும் சிந்தையை சின்மயத்தில் நிறுத்தி 1008 உரு ஜெபிக்க வும். இதுபோல் காலை பகல பகல் மாலை நடுராத்திரி யாக ஒரு மண்டலம் பூசிக்க சித்தியாகும். இந்த மூல விநாயகர் வசியத்தால் அஷ்டமா சித்தியும் அஷ்ட கர்மமும் கரதலா கமலம்போல் நடைபெறும்.
கருத்துகள்
கருத்துரையிடுக