"காதலில் வெற்றி பெறும் சக்திவாய்ந்த தமிழ் மந்திரம்"

 காதலில் வெற்றிபெற மந்திரம் :




ஓரு பெண்ணை அடைய வேண்டும்,அவளையே தன் மனைவியாகக் ககொள்ளவேண்டும் என்ற எண்ணமுடன் முயற்சிக்கும் ஆண்களும், குறிப்பிட்ட ஒருவனைத்தான் மணந்து கொள்ளவேண்டும், அவனை அடையும் வழி என்ன என்று சதா எண்ணித் தவிக்கும் காதலர்கள் அநேகம்.இவர்கள் காதல் கைக்கூட இந்த மந்திரம் பெரிதும் துணைப் பபுரியும்.

இதற்கு பயன்படும் மந்திரத்தை "மோகன மந்திரம் என்று கூறுவார்கள்.

இவைகளை பயன்படுத்தி காதலில் வெற்றி பெறுவதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.



மந்திரம் :


சிவ சிவ ஓம் ஸ்ரீம் ஓம் ஸ்ரீம் மன்மதா நமஹ ரதி மன்மதா நமோ நமஹ நசி மசி வசி ஓம் ஓம் சிவாய நமஹ"




இந்த மந்திரத்தை ஓரு தாம்பாளத்தில் விபூதி பரப்பி அதில் இந்த மந்திரத்தை எழுதி  தினசரி காலை மாலை 1008 உரு ஜெபிக்க வேண்டும்.

அதன்பின் அந்த விபூதியை விரும்பிய பெண் அல்லது ஆண் மிது பூசிவிட அவர்கள் உங்கள் மீது அன்பு காதல் உண்டாகும் உங்களை விட்டு பிரியமாட்டார்கள்.



மந்திரத்தை முறையாக உச்சரித்து சித்தி செய்த பின்னர்தான் பயன்படுத்த வேண்டும். மந்திரத்தை சித்தி செய்யாமல் பயன்படுத்தினால் அதனால் எந்த பயனும் இல்லை குருமுகமாக தெரிந்து செய்வது நலம்

நன்றி நன்பர்களே 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வசிய விபூதி

யந்திர சாபநிவர்த்தி

Abouts