வசிய விபூதி
வசிய விபூதி
கல்நார் பஸ்பம்
குங்கிலிய பஸ்பம்
ஆமை ஓடு பஸ்பம்
சங்கு பஸ்பம்
மான்கொம்பு பஸ்பம்
சிலாசித்து பஸ்பம்
மேற்கண்டவைகளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளவும். இத்துடன் 1 கிலோ சுத்தமான விபூதி வாங்கிக் கொண்டு கலந்து கொள்ளவும்.பின் ""அங் அங்"" என்ற மந்திரத்தை லட்சம் உருவேற்றி கொள்ளவும்.
உரு முடிந்த பின்னர் விபூதியை பிரயோகம் செய்யலாம்.இதன் மூலம் திருமணதடை நீங்கும், கோர்ட் கேஸ் போன்றவைகள் வெற்றி தரும்.தொழில் வசியம் உண்டாகும்.எல்லா காரியங்களும் வெற்றி தரும்..
கருத்துகள்
கருத்துரையிடுக