அகஸ்தியர் அருளிய பிரம்மா தரிசனம் மந்திரம்
பிரம்மன் மந்திரம்
காரப்பா புருவநடுப் பிடரிதன்னில் கருணைவளர் சகஸ்த்திரமாங் கமலமீதில் பாரப்பா பூரணமாய் மனதுகொண்டு பத்தியுடன் தான்பாரு ஞானதீபம் நேரப்பா நின்றிலங்கும் சோதிபோலே நேர்மையுடன் பூரணமாய் நின்றுபாரு சாரப்பா தன்மையுடன் "நங்மங்" கென்று தன்மையுடன் நூறுருவில் சித்தியாச்சே.
சித்தியான பிரம்மதெர் சனையுமாகும் சிவசிவா பரஞான கேசரியின் மகிமை பிதௌதான பித்துகள் விலகுமைந்தா பேரின்பஞ் சித்தின்ப மிரண்டுந்தோன்றும் பத்தியுடன் ரெண்டுநிலை கண்டுமைந்தா பக்குவமா யந்தநிலை பார்த்தாயாகில் சுத்தனாய் முத்தனாய் சிவயோகியாகி தொல்லுலகில் நீயுமொரு குருவாகுவாயே.
பிரம்மதேவர் மந்திரம் :
எந்தவொரு மந்திரத்தை சித்திசெய்வதற்க்கு முன்பாக கணபதி மந்திரத்தை முறையாக 48 நாட்கள் உபாசனை செய்யவேண்டும்.விநாயகரை சித்திசெய்தால் மட்டுமே மற்ற தெய்வ உபாசனைகளை செய்ய முடியும்.
காலையில் நான்கு மனிக்கு ஏழுந்து குளித்து குளித்துவிட்டு த்தியானம் ப்ராணயாமம் செய்துவிட்டு மனதை புருவ மத்தியில் கவணத்தை செழுத்தி மந்திரத்தை உருவேற்ற வேண்டும் கிழக்கு அல்லது மேற்க்கு திசைநோக்கி அமர்ந்து ருத்ராட்சா மாலை அல்லது துளசிமணி மாலை பயன்படுத்தி மந்திரத்தை உருவேற்ற வேண்டும்.
மந்திரம் :
நங் மங் (உரு லட்சம் தடவை சொல்ல வேண்டும்)
நன்றி:
கருத்துகள்
கருத்துரையிடுக