ஜாலக்காள் வசிய பூஜை
ஜாலக்கள் வசிய பூஜை
ஜாலக்காளின் அருளைப்பெறத் தகுதியான நாள் வெள்ளிக் கிழமை. அதுவும் அன்று உத்திராட நட்சதிரமாகவும் இருக்க வேண்டும்.
அதிகாலை சூரிய உதய நேரத்தில் பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
சற்று பெரிதான அரக்கு மஞ்சள் ஓன்றை எடுத்து அதை ஓரு பெண் உருவமாகச் செதுக்கி எடுக்க வேண்டும். அப்படிச் செதுக்கிய சிலையை ஓரு புலித் தோல் ஆசனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் .
அச்சிலைக்கு மஞ்சள் நூலை மாலையாக அணிவிக்க வேண்டும். சித்ரமூலம் எனும் கொடியை வேருடன் கொண்டு வந்து சுத்தப்படுத்தி அச்சிலை மீது சுற்ற வேண்டும். சந்தனம் பால் தயிர் தேன் இவைகளால் அபிஷேகம் செய்ய வேண்டும் மல்லிகை 'முல்லை'ரோஜா,மனோரஞ்சிதம், சாமந்தி ஆகிய ஐவகை மலர்களைச் சாத்த வேண்டும்.
நெய்விளக்கேற்றி சாம்பிராணி ,ஊதுபத்தி ஜவ்வாது ஆகியவைகள் கொண்டு தூபதீபம் காட்ட வேண்டும் நிவேதனப் பொருள்கள் எதுவும் தேவையில்லை .கற்பூர தீபம் காட்டிய பின் கால்களை மடித்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு "ஓம் சக்தி ""ஓம் சக்தி" என 108 முறை தியானம் செய்ய வேண்டும். அதன்பின் "ஓம் சக்தி ஜாலக்கா ஜாகினி மோகினி ராகினி மாகினி என் முன் ரா ராச சீக்கிரம் ரா ரா " என லட்சம் தடவை தியானம் செய்ய வேண்டும்.
இதே போல் எட்டு தினங்கள் பூஜை முடித்து ஓன்பதாவது நாளன்றும் சித்தரான்னங்கள் அவள் பொரி கடலை கனிவகைகள் வைத்து வாசனைத் திரவியங்கள் தெளித்து பூஜை செய்ய வேண்டும். ஓன்பதாவது நாளான அன்று இரவு கனவில் மிக இளமையோடும் மிக மிக அழகாகவும் பார்ப்பவர் மயங்கும் வகையில் ஓரு பெண் வருவாள்.அவளைக் கண்டதும் வணங்கி வணங்கி வழிப்பபட வேண்டும் அதற்க்கு மாறாக அழகைக் ககண்டு மதிகெட்டு த் தடுமாறி வேறு எண்ணங்கள் கொண்டால் உடனே மறைந்து விடுவாள் புத்தி பேதமும் எற்படௌடு விடும் மனனக் கட்டுப்பாட்டுடன் எற்கனவே குறிப்பிட்ட மந்திரத்தை கூறி வழிபட்டால் அன்று முதல் ஜால வித்தைகள் சித்தியாகி ஜாலக்காள் என்றும் உங்களுடன் துனாணையாக இருப்பாள்
விதிமுறைகள் :
இப்பூஜையை ஆரம்பிக்கப்போகும் நாளின் முதல் நாளிலிருந்து முடிவு பெற்ற நாள் நீக்கி மறுநாள் வரை தினம் மூன்று வேளைகள் நீராடி ஓருவேளை உணவும் இருவேளை பால் பழம் போன்றவை மட்டுமே உணவாகக் கொள்ள வேண்டும். பகலில் ஓரு வேளை நீங்க சமைத்த சைவ உணவைச் சாப்பிடும் போது முதல் கவள சாதத்தை காகத்திற்க்கு வைத்து அவை உணவை எடுத்த பின்னே உண்ண வேண்டும்.இரவு வெண்மையான மெலிதான துணியைத் தரையில் வி.ரித்து தலைக்கு ஏதும் வைக்காமல் படுத்து உறங்க வேண்டும்.
இச்சித்தி பெற பூஜை செய்பவர்கள் தினசரி விநாயகரை வாழிபடுபவராக இருந்தால் இன்னும் சிறப்பான பலன்களை பெற முடியும்.
ஜாலக்காளின் அருள் பெற்ற பிறகே ஜாலவித்தைகளுக்கான மூலிகைகள் மைகள் தாயரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக