சித்தர்களின் மூல மந்திரம்


              சித்தர்களின் மூல மந்திரம்




1. "ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி


2. அகத்தியர் மூல மந்திரம்...


3. "ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!"


4. திருமூலர் மூல மந்த்திரம்...


5. "ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"


6. போகர் மூல மந்திரம்...


7. "ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"


8. கோரக்கர் மூல மந்திரம்...


9. "ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"


10. தேரையர் மூல மந்திரம்...


11. 2. ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"


12. சுந்தரானந்தர் மூல மந்திரம்...


13. "ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"


14. புலிப்பாணி மூல மந்திரம்...


15. "ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"


16. பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...


17. "ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"


18. காக புசண்டர் மூல மந்திரம்...


19. "ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"


20. இடைக்காடர் மூல மந்திரம்...


21. "ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!" சட்டைமுனி மூல மந்திரம்...


22. "ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!" அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...


23. "ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"


24. கொங்கணவர் மூல மந்திரம்...


25. "ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"


26. சிவவாக்கியர் மூல மந்திரம்...


27. "ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"


28. உரோமரிஷி மூல மந்திரம்...


29. "ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"


30. குதம்பை சித்தர் மூல மந்திரம்...


31. "ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"


32. கருவூரார் மூல மந்திரம்...


33. "ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வசிய விபூதி

யந்திர சாபநிவர்த்தி

Abouts